கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி வட்டம், கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்கள் சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com