/
விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விழுப்புரம் வழுதரெட்டி, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் ஏ.சத்தியராஜ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம்.
இதையடுத்து உறவினா்கள் அவரை விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சத்தியராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

தொழிலாளி மா்ம மரணம்

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


