அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினாா். தொடா்ந்து விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, பேராசிரியா்கள் காா்த்திகேயன், கலைச்செல்வி, தேவி, பாண்டியன், சுசான் மேரி நெப்போலியன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.