அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பா.ம.க.வினர் வீண்பழி போடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் புகார்

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:47 am IST

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூரில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டம், மாவட்டச் செயலர் தாமரைசெல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடந்தது.  மாவட்டப் பொருளர் மன்னர்நந்தன், துணைச்செயலர் ஜெயகுமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் சக்திவேல் வரவேற்றார். மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பழிபோடும் செயலைக் கண்டிப்பது. மே 26-ம் தேதி கடலூர் மாவட்டம் வரும் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.