நதிகள் மீட்பு விழிப்புணர்வு
கடலூர் மாவட்டத்தில் ஈஷா ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை முக்கியச் சாலைகளில் இருபுறமும் நதிகளை மீட்போம்,


கடலூர் மாவட்டத்தில் ஈஷா ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை முக்கியச் சாலைகளில் இருபுறமும் நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு நின்றனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலூரில் புதுச்சேரி சாலையில் மஞ்சக்குப்பம் பகுதியில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்றனர்.
சிதம்பரத்தில் ஈஷா ஆதரவாளர்கள் சார்பில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஈஷா யோகா தன்னார்வத் தொண்டர் டாக்டர் மணவாளன் தலைமையில், பேராசிரியர்கள் சபேசன், மணிவாசகம், மோகன்
பிரசாத், வானமாதேவி, பொறிசெல்வி, பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...