காட்டுமன்னார்கோவில் ஸ்ரீஞானவிநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில், வங்கி உதவி செயலர் அருள் வரவேற்றார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தோத்தாத்திரி தலைமை வகித்தார். வங்கிச் செயலர் தர்மராவ் முன்னிலை வகித்தார்.
விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் நாக.முருகுமாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 100 பயனாளிகளுக்கு ரூ.2,46,000 மதிப்பிலான கடனுதவி, பொருள்களை வழங்கிப் பேசினார்.
பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.ஜி.ஆர்.தாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அறிவுக்கரசன், பாலசுப்பிரமணியன், பாலசந்தர், ஜான்போஸ்கோ, சுவாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். துணைத் தலைவர் தனவள்ளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
