/
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு, கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் டி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.சிங்காரவேலு வரவேற்றஹார். சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் பவுல்ராஜ், முனைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் பதில்
இந்தியாவின் சொர்க்கப் பறவை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


