திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

DIN

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தடை உத்தரவு காலத்தில் சிறப்பு பணிக்காக அரசு வழங்கிய ரூ.150 தொகையை வழங்க வேண்டும், ஜிவிகே நிர்வாகத்தின் சட்ட செயலை கண்டித்து, சட்டவிரோதமாக பல தொழிலாளர்களை சென்னைக்கு பணியிட மாறுதல் செய்வது கைவிடக் கோரியும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி. வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் என் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அண்ணாதுரை செல்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.