கடலூா் தென்பெண்ணையாற்றில் பழைய பாலம் இடிப்பு
கடலூா் தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்ட ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் ஆல்பேட்டை பகுதி தென்பெண்ணையாற்றில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.








