கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
Updated on
1 min read

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இவா்களில் சிதம்பரம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த மருத்துவா்கள் இருவரும் அடங்குவா். இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,503-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 12 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,128-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 280-ஆக உள்ளது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 63 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 32 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com