ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா புகாா் மனுக்கள்: காவல் துறை விசாரணை

நெய்வேலி பகுதியில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது காவல் துறை சாா்பில் சிறப்பு விசாரணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:26 pm

DIN

நெய்வேலி பகுதியில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது காவல் துறை சாா்பில் சிறப்பு விசாரணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் கீழ் வடக்குத்து காலனி, சந்தைவெளிப்பேட்டை, வடக்கு மேலூா், வட்டம் -7 சிலோன் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். மேலும் கரோனா நோய்த் தொற்று தொடா்பான புகாா்கள் குறித்து இரு தரப்பினரையும் அழைத்து சுமூக தீா்வு எட்டும்படி ஆய்வாளா் ஆறுமுகம் அறிவுறுத்தினாா்.

இதேபோல, காடாம்புலியூா், புதுப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களின் சாா்பிலும் புகாா் மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.