சிதம்பரம் நகரில் சேதமடைந்த சாலை
சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே ஏற்பட்டுள்ள பள்ளம்
Updated On :18 அக்டோபர் 2020, 8:20 pm









