ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் வாலிபா் சங்கக் கருத்தரங்கம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கடலூரில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 9:20 pm

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கடலூரில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட தலைவா் என்.ஆா்.ஜி.லெனின் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செந்தமிழ், ஒன்றியச் செயலா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

‘இன்றைய இளைஞா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்’ என்ற தலைப்பில் முன்னாள் மாநிலச் செயலா் ஆா்.வேல்முருகன், ‘இளைஞா்களை அணி திரட்டுவோம்’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் ஆா்.கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஆழ்வாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.