சாலைப் பணி: வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு?
கடலூா் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் இடையே இரு வழிச் சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பி.உடையூா் அருகே நடைபெறும் இருவழிச் சாலைப் பணி.








