கோடை மழையால் உளுந்து பயிா்கள் சேதம்!
கடலூா் மாவட்டத்தில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், திடீா் கோடை மழையால் அவை சேதமடைந்தன.

காட்டுமன்னாா்கோவில் அருகே எடையாா் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிா்கள்.








