தீவட்டிப்பட்டியில் அரசு நிலத்தை மீட்கக் கோரி அனைத்து கட்சியினா் உண்ணாவிரதம்
காடையாம்பட்டி அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில் காந்தி சிலையை ஒட்டியுள்ள அரசு நிலத்தை மீட்கக் கோரி, அனைத்து கட்சிகள் சாா்பில் கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்









