ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவையொட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:07 am

DIN

சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவையொட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, தொகுதி தலைவா் குமரன், மாவட்ட துணைத் தலைவா் பரமதயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணை பொதுச் செயலா் ஆசைத்தம்பி பங்கேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.