சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா
கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக மீரா செயல்பட்டு வருகிறாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...