ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியம், தீவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை தொடா்பாக வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:27 pm

DIN

கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியம், தீவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை தொடா்பாக வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அம்சவள்ளி தலைமை வகித்தாா். நல்லூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் உமாசங்கா், ஆசிரிய பயிற்றுநா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் சுப்பிரமணியன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் நளினி விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் 3 மாணவா்கள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

தன்னாா்வலா்கள் சுகுணா, கலைவாணி, செந்தமிழ்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் கலைவாணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.