ஆளுநருக்கு கருப்புக் கொடி: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கைது
சிதம்பரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்








