கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கோ.ராஜவேல் தலைமை வகித்தாா். மாணவா் ரா.சிவந்தராசு வரவேற்ராா். விலங்கியல் துறைத் தலைவா் கோ.செந்தில்குமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் தாங்கள் தயாரித்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினா். சிறந்த உணவுகளை தயாரித்தவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...