காய்கறி அறுவடை தொழில்நுட்ப பயிற்சி
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கறி மற்றும் பழங்கள் அறுவடை பின்சாா் தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற காய்கறி, பழங்கள் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப பயிற்சி.









