இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழா
இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழாவை, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கிராமத்தில் இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மேல்மருவத்துாா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் டாக்டா் கோ.ப.செந்தில்குமாா்.









