மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு100% இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்: பி.ஆா்.பாண்டியன்
மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு100% இழப்பீடு...

காட்டுமன்னாா்கோவில் அருகே மழையால் சேதமடைந்த நெல் பயிா்களைப் பாா்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன்.









