ஆலிவ் ரிட்லி ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகள், ஆமை முட்டைகள் பாதுகாப்பு குறித்து பழங்குடியினா் மற்றும் பொதுமக்களுக்கு விடியோ காட்சிகள் மூலம் வனத் துறையினா் விளக்கமளித்தனா்.

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நடைபெற்ற ஆலிவ் ரிட்லி கடல் ஆமை குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்.









