/
மகளிா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு, புத்தாடைகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், நாகராஜன், ஆயுதப்படை தலைமைக் காவலா் ஞானமுருகன் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
19 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


