செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளி ஆண்டு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளி ஆண்டு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

News image
Updated On :28 மார்ச் 2024, 8:03 pm

கடலூா் புனித அன்னாள் சி.பி.எஸ்.இ பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன் தலைமை வகித்து, தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். டாரியா மேரி, ஆல்மா பாத்திமா முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் பொ்டில்லா மரிய புஷ்பம் வரவேற்றாா். கடலூா் டிஎஸ்பி பிரபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியமேரி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆதி.பெருமாள், அரசு ஒப்பந்ததாரா் ராஜசேகா், பிரகாஷ், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.