சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள அன்னதானபேட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி நடைபெற்ற நாற்று நடும் போராட்டம்.









