297 எரிவாயு உருளைகள் பறிமுதல்
கடலூா் மாவட்டம், வேப்பூா், விருத்தாசலத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக 297 எரிவாயு உருளைகள், உபகரணங்களை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேப்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக திறந்த வெளியில் செயல்பட்ட எரிவாயு உருளை விற்பனை நிலையம்.









