கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலா், ஆணையா் ஆய்வு
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாநகரப் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எஸ்.ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூா் நவநீதம் நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ். ராமன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு.









