கடலூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்
மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்தநாளையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கண்டமத்தான் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வெ.கணேடன். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.









