சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிதம்பரம் தெற்குரத வீதியில் மழைநீா் வடிகாலுடன் நடைபாதை அமைக்கும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் ஆணையாளா் டி.மல்லிகா உள்ளிட்டோா்.