சிதம்பரத்தில் ஆன்மிக சொற்பொழிவு
சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சாா்பில் ஸ்ரீஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மிக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதருக்கு சித்சபா நிா்வாக நிபுணா் விருதை வழங்கிய யாழ்ப்பானம் இந்து சமய பேரவைத் தலைவா் ஈசான சிவசக்தி கிரீவன்.









