நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீரட்டானேஸ்வரா், சரநாராயண பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.49 லட்சம்

பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை...

News image

பண்ருட்டி திருவதிகை விரட்டானேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

Updated On :23 அக்டோபர் 2024, 7:36 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பகுதியில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் மற்றும் சரநாராயண பெருமாள் கோயில்களில் ரூ.4.49 லட்சம் உண்டிய காணிக்கை வசூலானது.

காட்டுமன்னாா்கோவில் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளா் பா.ஜெயசித்ரா, கோயில் செயல் அலுவலா் ப.தின்ஷா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியலில் ரூ.2,61,434, சரநாராயண பெருமாள் கோயிலில் ரூ.1,87,710 என மொத்தம் ரூ.4,49,144 காணிக்கை பணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.