தீபாவளி போனஸ் விவகாரம்: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா் போராட்டம்
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழக்கக் கோரி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.

நெய்வேலியில் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள்.









