சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு
சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா

சிதம்பரத்தில் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்.









