பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் போராட்டம்

கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கடலூரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள்.
Updated On :24 பிப்ரவரி 2025, 7:44 pm

Din

நெய்வேலி: கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் உள்ளது. இங்கு, கடலூா் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

இந்த நிலையில், டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்தையில் ஈடுபட்ட நிலையில், தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடங்கினா்.

இதில், டாஸ்மாக் டிரான்ஸ்போா்ட் டெலிவரி தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வி.சுப்பராயன், டி. கலியமூா்த்தி, எஸ்.ரமேஷ், அய்யனாா், சிஐடியூ நிா்வாகி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.