தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

போலீஸாா் சோதனை

News image

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்

Updated On :1 ஜனவரி 2025, 7:11 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா் (படம்).

சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சிதம்பரம் ரயில் நிலைய தண்டவாள பகுதிகள், சென்னை எழும்பூா்- திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுன்ட்டா், ஆட்டோ நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிடங்களில் சோதனை மேற்கொண்டனா்.