பெண்ணாடம் ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம்.









