அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.
Published on

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சிதம்பரம் 26.8, மே.மாத்தூா் 17, விருத்தாசலம் 14, புவனகிரி 7, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 4.8, காட்டுமயிலூா் 3, குப்பநத்தம் 2.5, ஸ்ரீமுஷ்ணம் 2.3, கடலூா் 2.2,

லால்பேட்டை 2, பரங்கிப்பேட்டை 1.4, வானமாதேவி 1.25, பண்ருட்டி 1.2, ஆட்சியா் அலுவலகம் 1.1, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com