கடலூா் மாவட்டத்தில் பிப்.1-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் செயல்படாது என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம், வடலூா் ராமலிங்கா் நினைவு நாள் கொண்டாடப்படும் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
மேற்படி நாள்களில் அரசு உத்தரவை மீறி விதிமீறலாக மதுக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மதுக் கடைகள், கூடங்களுக்கு நாளை விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


