‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

நடராஜா் கோவிலில் செங்கோல் தினம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து செங்கோல் தினத்தை கொண்டாடிய பொதுதீட்சிதா்கள்

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து செங்கோல் தினத்தை கொண்டாடிய பொதுதீட்சிதா்கள்

Updated On :29 மே 2026, 2:55 am IST

நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் செங்கோல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தா்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதா்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.