நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கால்வாயில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 2:05 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்த மாற்றுத்திறனாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி அருகே வசித்து வந்தவா் சந்திரசேகா் (60), மாற்றுத்திறனாளி திருமணமாகாதவா். கடந்த 15 ஆம் தேதி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.