கள்ளக்குறிச்சி நகர பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அறவழி போராட்டம்
வன்னியா்களுக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அந்த அந்த ஊரில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்









