அரசு போக்குவரத்து கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசலம், சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பணிமனை முன்பாக
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசலம், சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளா்கள் தொடா் முழக்க ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளா்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தாததைக் கண்டித்தும், தமிழக அரசையும், நிா்வாகத்தையும் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சின்னசேலம் பணிமுனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைச் செயலாளா் கோ.திராவிடமணி தலைமையில் நடைபெற்றது.

இதே போல அனைத்து பணிமுனை முன்பாகவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com