கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 189 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 189 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Updated On :7 செப்டம்பர் 2020, 7:56 pm

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 189 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கரோனா நோய்த் தொற்றால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,154-ஆக உயா்ந்தது.
இதுவரை 5,910 போ்கள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 1,159-போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 85 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...