சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை இரா.மணி (படம்) பொறுப்பேற்றாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:59 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை இரா.மணி (படம்) பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பாக தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் சு.முருகண்ணன், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்று விட்டாா்.

Image Caption

கள்ளக்்குறிச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேறற இரா.மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.