மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விபத்து தடுப்புப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :1 அக்டோபர் 2021, 5:17 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தலைவாசல் முதல் உளுந்தூா்பேட்டைவரையான தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.79) தியாகதுருகம் அருகில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு இருவழிச்சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கி.மீ. தொலைவுக்கு 170 போலாட்கள் பொருத்தும் பணி தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ.2.21லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). அவா் கூறுகையில், விபத்துகள் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து வித சாலை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலா் ஜே.பாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.