புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரியாலூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கரியாலூா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கரியாலூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்

Updated On :26 டிசம்பர் 2024, 7:17 pm

Din

கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் சரகத்துக்கு உள்பட்ட கரியாலூா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் நாள் குறிப்புகள், வழக்குப் பதிவேடு, உண்மை சம்பவ பதிவேடு, குற்றச் சம்பவ பதிவேடு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தேவராஜ், கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலை, கரியாலூா் உதவி ஆய்வாளா் சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.