புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 8:50 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள நிறைமதி கிராமத்தைச் சோ்ந்தவா் கனபாக்கியம் (81). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி நோக்கிச் சென்ற காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் காா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளங்கோவன் மகள் இலக்கியா (29) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன்ா்.